மாண்புமிகு பிரதமரின் அறிவுரை. விவசாயம் செய்வது சிரமமாக இருந்தால் விவசாயிகள் வேறு தொழிலை பார்ப்பது நல்லது. -செய்தி
.ஆறு மாதத்திற்கு ஒரு மந்திரி பதவி இழந்தாலும் கோடிகோடியாய் ஊழலில் சிக்குபவர்களின் பட்டியல் தொடர்கதையாகவே உள்ளது மந்திரிகளின் தலைவர் மன்மோகன் சிங் நிர்வாகத்தில்.
விவசாயிகளை வேறு வேலைக்கு அனுப்பிவிட்டு இறக்குமதி செய்ய துடிக்கும்அதிபொருளாதார மேதாவி,அமெரிக்க படிப்பாளி பிரதமர் அவர்களே, முதலில் நல்ல பிரதமராக செயல்படுவது உங்களுக்கு சிரமமாக இருந்தால் தயவு செய்து வேறு தொழிலை பார்த்துக்கொள்ளுங்கள் அதுவே அனைவருக்கும் நல்லது.

2 கருத்துகள்:
நல்ல அறிவுரைதான் சொல்லி இருக்கீங்க
தங்க வருகைக்கு நன்றி, ராஜி
கருத்துரையிடுக